01.02.2023
கமு/கமு/ அல்ஹிலால் வித்தியாலயம்.
தரம் 7A மாணவர்களினால் இன்றைய தினம் (01.02.2023) உணவும் போசணைக் கூறுகளும் எனும் தலைப்பில் கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை தரம் 7A வகுப்பாசிரியையும் விஞ்ஞான ஆசிரியையுமான Mrs. PMI. சில்மியா ஆசிரியை அவர்கள் வழிநடாத்தியிருந்தார்கள்.
பாடசாலையின் அதிபர் U.L. Nazar Sir, மற்றும் உப அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கண்காட்சியைப் பார்வையிட்டதோடு, கண்காட்சி நிகழ்வை நடாத்திய, தரம் 7A மாணவிகளையும் வகுப்பாசிரியையும் அனைவரும் பாராட்டினர்.
Comments
Post a Comment