75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எமது பாடசாலையில் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.
பாடசாலையின் அதிபர் U.L. நசார் Sir அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தேசியக்கொடியினை பாடசாலையின் அதிபர் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
கிறாஅத் |
பாடசாலையின் அதிபர் U.L. நசார் Sir அவர்களின் தலைமை உரை ... |
K.M. நாசர் Sir அவர்களின் உரை |
நன்றி :
Mr. M.S.M. Nuski
Comments
Post a Comment