தரம் 5 மாணவர்களின் கல்விச் சுற்றுலா - 2023/22

Home/முகப்பு 👈🏻


தரம் 5 மாணவர்கள் கடந்த சனிக்கிழமை (28.01.2023) கல்விச் சுற்றுலா ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.


பாடசாலையின் அதிபர் U.L. Nazar Sir, உதவி அதிபர் Mrs. M.H. Nusrath Begum, தரம் 5 பகுதித் தலைவர் K.L.A. Jawfer ஆசிரியர், உட்பட ஆசிரியர்கள் பலரும் இச் சுற்றுலாவில் கலந்துகொண்டு மாணவர்களை வழிநடாத்தினர்.


பொலன்னறுவை, திருகோணமலை ஆகிய இடங்களை மாணவர்கள் பார்வையிட்டு வந்தனர்.


துஆப் பிராத்தனைகளுடன் ஆரம்பமான பிரயாணம், இறை உதவியுடன் இனிதான முறையில் அமைந்திருந்தது.




























Comments