தரம் - 1 - F மாணவர்களின் சிறுவர்தின நிகழ்வுகளை வகுப்பாசிரியர் Mrs. S. Aneesa Begum ஆசிரியை அவர்கள் திறன்பட நெறிப்படுத்தியிருந்தார்கள். இந் நிகழ்வுகளில் உதவி அதிபர் Mrs. M.H. Nusrath Begum அவர்களும், தரம் - 1 பகுதித் தலைவர் Mrs. A.M.F. Dilshaniya ஆசிரியை அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
மேலும் பாடசாலையில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகளிலும் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment