முகப்பு/Home
தரம் - 1 - E மாணவர்களின் சிறுவர்தின நிகழ்வுகளை வகுப்பாசிரியர் Mrs. M. L. Risna ஆசிரியை அவர்கள் திறன்பட நெறிப்படுத்தியிருந்தார்கள்.
மேலும் பாடசாலையில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகளிலும் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டனர்.
|
பாடசாலையின் அதிபர் ஜனாப் U.L. நசார் சேர், வெற்றிபெற்ற மாணவனுக்கு பரிசில் வழங்கும்போது...
|
|
பாடசாலையின் பிரதி அதிபர் Mrs. M.C.N. Rifca அவர்கள் வெற்றிபெற்ற மாணவிக்கு பரிசில் வழங்கும்போது...
பாடசாலையின் உதவி அதிபர் Mrs. M.H. Nusrath Begum அவர்கள் வெற்றி பெற்ற மாணவனுக்கு பரிசில் வழங்கும்போது..
பாடசாலையின் உதவி அதிபர் Mrs. M.F. Marsuna அவர்கள் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசில் வழங்கும்போது.. தரம் - 1 இன் பகுதித்தலைவர் Mrs. A.M.F. Dilshaniya ஆசிரியையுடன்... தரம் 1E வகுப்பாசிரியர் Mrs. M.L. Risna ஆசிரியையும் . . .
|
Comments
Post a Comment